thirukkural

thirukkural

முதல் இதழ்.. முதல் பிரதி..!

Sunday 7 May 2017

இணைய தளம், வலைதளங்கள் (Websites) மற்றும் வலைப்பூக்களின் (Blogspot) தொகுப்பு..!


  அன்பார்ந்த இணையதளம் மற்றும் வலைதள நண்பர்கள் அனைவருக்கும் இனிய வணக்கங்கள்!

  தமிழில் தொடங்கப்பட்டுள்ள இணைய தளம், வலைதளங்கள் (Websites)  மற்றும் வலைப்பூக்களை (Blogspot) தொகுக்கும் முயற்சியாக இந்த வலைப்பூ தொகுப்பினை துவங்கியுள்ளேன்.
நண்பர்கள் அனைவரும் தங்களது வலைதளம் (Websites) மற்றும் வலைப்பூக்களின் (Blogspot) முகவரியினை இங்கே பின்னூட்டத்தின் வாயிலாக பதிவு செய்திட வேண்டுகிறேன்.

  இத்தொகுப்பு அச்சிதழிலும் வெளியிடப்படும் என்பதனைத் தெரிவித்துக் கொள்கின்றேன்.
என்றும்.. அன்புடன்..
நாகை.எஸ்.பாலமுரளி.

Welcome..!

"வெற்றி நிச்சயம்..!" அச்சுப் பிரதி (Hot Copy) வேண்டுவோர் தொடர்பு கொள்ளவும்.

facebook

Twitter

Fiind us on wikipedia

விளம்பரக் கட்டண விபரம்:

விளம்பரக் கட்டண விபரம்: