thirukkural

thirukkural

முதல் இதழ்.. முதல் பிரதி..!

Thursday 27 April 2017

விரைவில்.... "வெற்றி நிச்சயம்..!"

  அன்பிற்கினிய நண்பர்கள்.. எழுத்தாளர்கள்.. படைப்பாளிகள்.. கவிஞர்கள் .. மற்றும் வாசகர்கள்.. அனைவருக்கும் இனிய வணக்கங்கள். எமது விக்டரி மார்கெடிங் சார்பாக  "வெற்றி நிச்சயம்..!" என்கிற பெயரில் புதிய மாத இதழ் விரைவில் வெளிவர உள்ளது என்பதனை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கின்றேன்.
 
  அனைவரும் தங்களால் இயன்ற பங்களிப்பினை வழங்கி "வெற்றி நிச்சயம் ..!" மாத இதழ் வெற்றி பெறச் செய்ய வேண்டுகின்றேன்.

அனைவரது மேலான ஒத்துழைப்பிற்கும் நன்றி!

என்றும் அன்புடன்..
நாகை.எஸ்.பாலமுரளி.

தொடர்பு கொள்ள:
தொலைபேசி எண்: 9944527480
மின்னஞ்சல் : vetrinitchayameditor@gmail.com

4 comments:

  1. வெற்றி நிச்சயம்
    துணைநிற்பேன் தோழா!
    tamilnenjam-hotmail.com

    ReplyDelete
  2. மிக்க மகிழ்ச்சி வெற்றி கிடைக்கும் வாழ்த்துகள் http://kavithaigal0510.blogspot.com

    ReplyDelete
  3. தங்களது வருகைக்கும்.. வாழ்த்துக்களுக்கும்.. மிக்க நன்றி..!

    ReplyDelete

Welcome..!

"வெற்றி நிச்சயம்..!" அச்சுப் பிரதி (Hot Copy) வேண்டுவோர் தொடர்பு கொள்ளவும்.

facebook

Twitter

Fiind us on wikipedia

விளம்பரக் கட்டண விபரம்:

விளம்பரக் கட்டண விபரம்: